தூரிகைப் போராளிக்கு புகழ் வணக்கம்.
இலக்கியம் /அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான… நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது.. சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம். இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன். ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர். வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் …
Continue reading “தூரிகைப் போராளிக்கு புகழ் வணக்கம்.”
759 total views