ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….
ஞாநி- எழுத்தும்...எதிர்வினையும்.. /தொடர்ந்து விகடனில் ஒ! பக்கங்களில் மிகவும் ஆரிய நிலைப்பாட்டோடு எழுதிவருகிறார் ஆரிய ஞானி….தன்னை நாத்திகன் என்றும்,பெண்ணுரிமை போராளி என்றெல்லாம் அழைத்துக் கொண்டு தற்பெருமை பாடும் ஆரிய ஞானியின் எழுத்துகளில் போர்வைக்குள் உள்ள பூனையாய் தெரிந்து விடுகிறது ஆரிய மனம்.ஒரு கரத்தால் தி.மு.க வை சுண்ணாம்புக் காலவாய் வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டு மற்றொரு கரத்தால் பூணூல் பாசத்தால் ஜெயலலிதாவை செல்லத்திட்டு திட்டுகிறார் ஆரிய ஞானி.(சமமாய் விமர்சிக்கிறாராம்)இரண்டு வாரத்திற்கு முன் விகடனில் அறிஞர் அண்ணாவிற்கு விழா எடுப்பது குறித்து ஆடு …
Continue reading “ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….”
1,701 total views