என் கவிதைகள்…
என் கவிதைகள்.. /* இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன…வரையப் படாத என் ஓவியங்கள்… * அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின் ஓலங்கள்… * விடியலின் பிளிறலில்மிரண்டு ஓடும்விட்டில்கள்….. * நீ விசி எறிந்தஎனக்கானப்ரத்யோக பார்வையைஉலர்ந்த சருகுகளிடயேசப்தமிடாமல் நான் தேடியஅந்த மஞ்சள் மாலைப்பொழுதில்……..என்னைக் கடந்து எத்தனைபட்டாம்பூச்சிகள் பறந்துசென்றன என்பதற்கானகணக்கில் நினைவில்நின்றவை தவிரமறந்துப் போனசில உதிரிகளைக் குறித்துஎனது பெரும் கவலைஇருந்தது என்பது பற்றிநீ ஏதும் அறிவாயா..? * ஆங்காங்கே இடப்பட்டபுள்ளிகளில் யூகிக்கமுடியாமல் திணறுகிறேன்ஒரு அழகிய கோலாத்தை…. …
Continue reading “என் கவிதைகள்…”
872 total views