தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..
உலக புரட்சியாளர்கள்... /தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …
Continue reading “தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..”
773 total views