மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பரமக்குடி படுகொலைகள் – அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்.

அரசியல் /

வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த போது ஒரு விசித்திரமான காட்சியை கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கார், காமராசர் ,அண்ணா, தந்தை பெரியார் பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார்,எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் …

 1,004 total views

இயக்குனர் மணிவண்ணன் : உணர்வும்- தெளிவும்.

அரசியல் /

சென்னை: இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது. …

 931 total views

விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..

அரசியல் /

’ கயிற்றின் நிழலில் சர்பத்தின் சாயல்.. உடல் தீண்டிய நிழலில் பற்றி பரவுகிறது நீலம்’. ஆகஸ்ட் 29/2011. அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான். ஆனால் இம்முறை நான் உள்ளே நுழைகையில் இருந்த பதட்டம் நான் அறியாதது . காவல் துறை அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது இயல்பான சூழ்நிலையை வெகுவாக மாற்றிருந்தது. ஒருவர் …

 932 total views,  1 views today