ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…
இலக்கியம் /http://jeyamohan.in/?p=488 எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்…. மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு… வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்… உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்.. தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் …
Continue reading “ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…”
1,958 total views