மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சீமான் எனும் சொல்வல்லான்.

அரசியல் /

அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார். சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் …

 210 total views

வழி தொலைத்த கதவு.

கவிதைகள் /

உனக்கும்எனக்கும் நடுவேகைப்பிடி இல்லாஒரு கதவு. அடிக்கடிகதவுபூட்டப்பட்டிருப்பதைநாம் இருவருமேஉறுதி செய்துகொள்கிறோம். இருபுறமும்பூட்டப்பட்ட பூட்டுக்களின்உறுதியைஅடிக்கடிஇழுத்துப்பார்த்துபரிசோதிக்கிறோம். என் சாவி உன்னிடமும்,உன் சாவி என்னிடமும்,இருப்பதுநன்றாக தெரிந்தும்தொலையாத சாவியைதொலைத்து விட்டதாகதேடிக் கொண்டிருக்கிறோம். கதவு முழுக்கதுளை போட முயன்றதழும்புகள். குளிர்காலபின்மாலையில்கதவின் இடுக்கில் இருந்துசெந்நிற வெளிச்சம்கசிவதை அச்சத்துடன்பார்க்கிறேன். பாசிப்படர்ந்தஅந்தக் கதவின் மேல்நீலக்கடல்ஒன்றின் படம்வரையப்பட்டு இருக்கிறது. உடலில்கருஞ்சிவப்புக்கோடுகளோடுஒரு வெள்ளை மீன்அதில் நீந்துவது போலஎன்னைபார்த்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக மறுபுறத்தில்இதே போலஇன்னொரு மீனும்உன்னையும்பார்த்துக் கொண்டிருக்க கூடும். நள்ளிரவின் திடுக்கிடலில்பின் கழுத்து வியர்க்கநான் விழித்துப் பார்த்த போதுஅந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது. …

 56 total views

நானறிந்த எதிரிக்கு..

கவிதைகள் /

நானறிந்தத எதிரிக்கு நானறிந்த எதிரிக்கு நாசூக்காக சொல்வது என்னவென்றால்.. நள்ளிரவு நடுக்கடலில் மெல்ல அசைந்து கொண்டிருக்கும் தனிமை படகு நான். உன் புறக்கணிப்பின் பாடல் என்னை ஒன்றும் செய்யாது. என் வானத்தில் நீ அந்தி வரைய முயற்சிக்காதே. பல இரவுகளையும் சில சூரிய சந்திரர்களையும் ஒரு வேனிற் காலத்தையும் குளிர் ஊதற் காற்றையும் என் உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கிறேன். சட்டென அவைகளில் ஏதேனும் ஒன்றை அருகே இருக்கும் ஏரியில் வீசி எனக்கான பருவத்தை நானே உருவாக்குவேன். கால …

 56 total views

“சேயோன்” வெல்வான்.

சுயம் /

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்… “இதையாவது வணிகமாக மட்டும் செய். “ …. உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக …

 61 total views

பெளத்தம் என்னும் பெருங்கடலிருந்து…

கட்டுரைகள்.. /

சமீபத்தில் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking ) எழுதி அவரது மகள் லூசி தொகுத்த “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்” (Brief answers to the Big questions )என்கின்ற புத்தகத்தை படிக்கும்போது கடவுள் இருக்கிறாரா என்ற சுவாரசியமான கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த நேர்மையான பதில் என்னை மிகவும் கவர்ந்தது. கடவுள் பற்றிய அவரது கருத்திற்கு பலரும் கடவுள் மறுப்பு சார்ந்த நாத்திக வண்ணம் பூசுவதை அவர் மென்மையாக மறுக்கிறார். டைம் பத்திரிக்கையில் …

 59 total views

நினைவின் விரல்கள்.

கவிதைகள் /

கால அடுக்கு நழுவிய அந்த நொடியில் தான் என் நினைவின் விரல்கள் அந்த கதவின் மீது பட்டன. வெண்மையும் வெம்மையும் கசிந்துக்கொண்டிருந்த அந்த கதவிடுக்கின் வழியே கண்ட போது நீல நிறத்தில் மலர்ந்த செம்பருத்தி சாயலில் அந்த பாடல் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. துளித்துளியாய் திறந்த கதவிற்கு பின் பனித்துளி தூவிய பசுங் கொடி மேவிய அந்த வெள்ளைச்சுவர் இருந்தது. அங்கே இருந்த அலங்கார பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சுழலும் இசைத்தட்டில் இருந்து எழும்பிய மெல்லிய புகைச்சுருளின் ஊடே …

 61 total views

கட்சி உறவுகளுக்கு..

அரசியல் /

கொஞ்சம் நீண்ட பதிவு தான். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் அவசியம் படியுங்கள். படித்துவிட்டு கருத்தினை தெரிவியுங்கள். சிறந்த கருத்துக்கள், எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் பகிருங்கள். இந்தப் பதிவை பல இடங்களில் பகிருங்கள். நன்றி . ############################################################ அன்பு உறவுகளுக்கு, வணக்கம். நம்மைச் சுற்றி சூழ்ந்து வரும் அரசியல் நிலைமைகள் குறித்து மிக கவனமாக உற்றுநோக்க வேண்டிய காலம் இது. திட்டமிட்டு திமுக பாஜகவை வளர்த்து வருகிற வேலைகளில் இறங்கி …

 58 total views

காலப் பயணத்தின் ஊசலாட்டம்.

திரை மொழி /

“சுழலும் வாழ்வென்ற இசைத்தட்டில் அடுத்த வரி தாண்ட மறுக்கிறது என் ஆன்ம முள். கீறல் விழுந்த இசைத்தட்டை கேட்க முடியாது என்பதை யார் அதற்குச் சொல்லுவது..?” என்கிற எனது பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கடந்த காலம் என்கிற பொக்கிஷ மினுமினுப்பில் உறைந்து நிகழ்கால அந்திச் சிவப்பை தரிசிக்காமலேயே தவறவிடுகிறோம். எத்தனையோ உரையாடல்களில் பலரும் சொல்வது இறந்தகால பசுமை நினைவு ஒன்றைதான். எப்போது தவிப்பு ஏற்பட்டாலும் இறந்தகால கிடங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அதன் நினைவுச் …

 46 total views