தோழர்களே…. குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை… மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…. தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல…. சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா…. திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் …
1,108 total views