சட்ட மாணவர்களின் மோதல்களும்: திமிறி எழும் சாதீய உணர்வுகளும்…
கட்டுரைகள்.. /“உண்மையை உண்மையாகவும்உண்மையல்லாதவற்றை உண்மைஅல்லாதவையாகவும் தெரிந்து கொள்”– புத்தர் சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டதை ,அடித்ததை, அடி வாங்கியதை 50,002 முறையாக நம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிர்வலைகளை குறையா வண்ணம் பேணிக் காப்பதில் மிகச் சிறந்த சேவைகளை (?) நமது ஊடகங்கள் வெற்றிக்கரமாக செய்து வருகின்றன. இந்திய தொலைக்காட்சிகளில்…முதன் முறையாக..வீதிக்கு வந்த சில மணி நேரங்களே ஆன திரைப்படமாய் சட்டக் கல்லூரி மாணவர்களின் குழு சண்டையும் மாறிப்போனதுதான் உச்சக் கட்ட வேதனை. …
Continue reading “சட்ட மாணவர்களின் மோதல்களும்: திமிறி எழும் சாதீய உணர்வுகளும்…”
758 total views