மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பறை மொழி அறிதல்..

கட்டுரைகள்.. /

அடி விழ… அடி விழ அதிரும் பறை.தலைமுறைக் கோபம். -மித்ரா குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த …

 1,265 total views

மிதக்கும் வலி…

என் கவிதைகள்.. /

இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்டஉயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.தனிமையில் கசியும் என் கோப்பைமுழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.ரசாயன எரித்தலில் கருகிப் போனபிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றைவிளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறதுகருப்பை ரத்தச் சுழி ஒன்று….நாசியை புணரும் ரத்த வாடைஎன் விழிகளில் மாற்ற இயலாவடுவாய் எஞ்சி நிற்கிறது.. தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்அறுந்து தொங்கும் ஒற்றை …

 1,207 total views