எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…
சுயம் /மே 18… காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு…இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்….அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்… தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது… அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து …
Continue reading “எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…”
1,045 total views