மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இராவணப் பேரன்களின் எழுச்சி பாய்ச்சலும்.. வீபிசண சுப.வீயின் அபத்த கூச்சலும்…

கட்டுரைகள்.. /

அது ஒரு பஞ்சாயத்து காட்சி. படத்தின் பெயர் நினைவில்லை. ஆடு திருடிய கள்வனான வடிவேலு பஞ்சாயத்தை கலைத்து விட்டு “ இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணு..சூனா ..பானா..ஒரு பய உன்னை அசைச்சிக்க முடியாது “ என மீசையை முறுக்குவார். அதே போல நமது அரசியல் களத்தின் சூனா..பானா ..சுப.வீயும் நாம் தமிழர் கட்சி பழனியில் தொடங்கிய வீரத்தமிழர் முன்னணி குறித்து மீசையை முறுக்கி திராவிட அரசியல் வாதிகளுக்கே உரித்தான “ வரும்..ஆனா..வராது…” என்பது போன்ற ஒரு கட்டுரையை …

 1,331 total views