எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.
என் கவிதைகள்.. /அவருக்கு ஏதடா மரணம்..? நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்.. சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை வானமும் அவர்தான்.. அவர்தான்..செங்கல்பட்டிலும்.. நெய்வேலியிலும்..இராமேஸ்வரத்திலும்..நெல்லையிலும்..இன்னும்..இன்னும்தெருக்கள் தோறும்..இங்கு உரத்தக் குரல்களில்பொங்கும் முழக்கங்களாக… அவர்தான்.. இங்கு உயரும் கரங்களில் மிளிரும் துடிப்பாக… அவர்தான்..கடற்கரை மணலில்உறவுகளுக்காக ஒளிரும் தீபங்களாக.. அவர்தான்..மூவர் உயிர்க் காக்கமூண்டெழுந்த ஆவேச நெருப்பாக… அவர்தான்..முல்லைப் பெரியாற்று அணையின்பலமாக பூத்திருக்கும் தமிழ் இன ஓர்மையாக.. அவர்தான்..கூடங்குளத்து அணு உலையைஅகற்ற சொல்லும் மக்கட் திரளாக.. அவர்தான்..இங்கு… அனைத்துமாய்.. சாதி திமிறுக்கு எதிராக.. மத வெறிக்கு எதிராக…ஒலிக்கும் …
Continue reading “எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.”
1,178 total views