பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..

அய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் – ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..?

Previous

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

Next

உதயகுமார் என்கிற தமிழன்

1 Comment

  1. அண்ணன் சீமன் சொன்னது சரியான பதில்தான்….. கருணா செம்புக்கு எல்லாம் இந்த பதில் தான் சரியாக இருக்கும்..

Powered by WordPress & Theme by Anders Norén