சொற்களின் மினுக்கும் சிறகுகள்கட்டுரைகள்.. மணி செந்தில் ஏப்ரல் 1, 2015 காற்றில் மிதந்து திரிகிற உன் சொற்களில் மின்மினி பூச்சிகளின் சிறகினை கண்டேன்… வளைந்து,நெளிந்து திரிகிற புதிர் பாதையில் ஆயிரத்தி எட்டு நட்சத்திரங்களை விதைத்து போயின அவை. சட்டென கிளைத்த மெளனத்தில்… நட்சத்திரம் அழிந்த வானமாய் நிர்மூலமானது நானும் கூட…. 820 total views, 1 views today Related Posts சொற்களின் தூரிகை..முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகேபாசிகளோடு சிந்திக் கிடந்தபசுமையான சில சொற்களை பார்த்ததாகஅப்பா சொன்னார்.தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்பதித்த… பொழுதுகள் கடந்த வெளி..கூந்தலை அள்ளி அப்படியே என் முகத்தில் படர்த்தினாய் ... இது நீள் இரவு என்றேன்.. இல்லை..இல்லை.. சூரியன்… தங்க மீன்களும் அழகனும்..நிலா முழுகி கிடந்த கடலில் நட்சத்திரங்கள் துள்ளிக்கொண்டு இருந்த அப்பொழுதில் தான்... என் ஒற்றைப்படகில் நான் தனித்திருந்தேன்.. மஞ்சள் வெளிச்சமும்,… ....யார்..யார்.. வெம்மை பூக்கும் இப்பாலையில்.. தனிமை யார்.. அனலேறிய நினைவு யார்... துளித்துளியாய் வடியும் இந்த இரவில்.. இருள்…