நினைவின் தனிமை.. By மணி செந்தில் On பிப்ரவரி 16, 2018 In கவிதைகள் இரவுப் பொழுதின் மலை அருவி போல … யாரையும் நனைக்காமல் போகிறது.. தனிமை இசைக்கும் என் நினைவு… Previous மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை.. Next அன்பின் இழைகளினால் நெய்யப்பட்ட தஞ்சைப் பட்டு- அண்ணன் ஹீமாயூன்.