மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்

உலக புரட்சியாளர்கள்... /

“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன் யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல, ஈன்ற வயிறோ இதுவோ; தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே. – திணை: வாகை துறை: ஏறான் முல்லை. பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து …

 721 total views

எங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்

உலக புரட்சியாளர்கள்... /

அன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு. போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல. அதிகாரங்கள் எழுச்சியின் குரல்களை தின்னும் பூமியில் உள்ள உங்கள் நலத்தை எப்படி விசாரிக்க.நாங்கள் எல்லோருமே கட்டுண்டு அகதிகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல கடந்த காலத்தில் எமதினம் அனுபவித்த துன்பத்தை எந்த இனமும் அனுபவிக்க மாட்டாது. உங்களால் எங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இங்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணுபவை. அதற்கு இலங்கை அரசு …

 736 total views

மொழி காக்க..நம் இனம் காக்க..நம் மண் காக்க..நம் மானம் காக்க.. தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம் !!!

உலக புரட்சியாளர்கள்... /

 1,080 total views

 1,080 total views

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

உலக புரட்சியாளர்கள்..., சுயம், திரை மொழி /

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்.. என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் …

 1,247 total views

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….

உலக புரட்சியாளர்கள்..., கட்டுரைகள்.. /

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்..முத்துக்குமார் .இது வெறும் பெயர் அல்ல.இது வெறும் பெயர் அல்ல.இது ஒரு போர் முழக்கம்.ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்விழிப்பின் உச்சம்..முத்துக்குமார்.இது வெறும் பெயர் அல்ல.இது வெறும் பெயர் அல்ல.இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை …

 835 total views

எம் தலைவர் பிரபாகரன் – அறம் வழி நின்ற சான்றோன்…

உலக புரட்சியாளர்கள்..., கட்டுரைகள்.. /

மண் திணிந்த நிலனும்,நிலன் ஏந்திய விசும்பும்,விசும்பு தைவரு வளியும்,வளித் தலை இய தீயும்,தீ முரணிய நீரும், என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போல-போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,வலியும், தெறலும், அளியும் உடையோய் .. – புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர் தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் …

 887 total views

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..

உலக புரட்சியாளர்கள்... /

“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”– டாக்டர் அம்பேத்கர். பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே.., நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் …

 861 total views

 847 total views

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

உலக புரட்சியாளர்கள்... /

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …

 779 total views

 711 total views,  1 views today