கலைஞர்-85
அரசியல் /
/
ஜூன் 2, 2008
எனக்கு ஆரம்பம் முதலே கலைஞர் மீது தீராத வெறுப்பும் ,வன்மமும் இருந்து வருகிறது. எதிர் கட்சியாக இருக்கும் காலத்தில் எட்டி பாய்ந்து ஈட்டி எறியும் கலைஞர்… ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலங்களில் முனை மழுங்கி அமைதி காப்பது… இன்னும் ஈழப் போராட்டத்தை தமிழினத்தின் மூத்த ஆளுமை என்கிற முறைமையில் முன்னெடுத்து செல்லாதது… பார்ப்பன ,பண்டார பாஜகவோடு பெரியாரை சுமந்துக் கொண்டு கூட்டணி வைத்தது….தமிழுணர்வையும்..தமிழின மேன்மையையும் நசுக்கும் காங்கிரஸின் காதலுக்காக …ஒகேனக்கலை ஒத்தி போட்டது… அடிக்கடி ராஜ தந்திரம் …
775 total views