மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்
அரசியல் /திராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற …
Continue reading “மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்”
612 total views